மக்களுடன் இணைந்து செயல்பட்ட முக்கிய நிகழ்வுகள், மக்கள் சேவை நடவடிக்கைகள் மற்றும் சமூக நிகழ்ச்சிகளின் புகைப்படங்கள்.
எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையான செயல்திட்டத்துடன் இயங்குவதுதான் த.வெ.க. மக்களரசியலை மக்களுக்காக, மக்களோடு மக்களாக இணைந்து முன்னெடுக்கும் இயக்கத்தில் உங்கள் பங்களிப்பையும் உறுதிசெய்ய இப்போதே கழக உறுப்பினராகுங்கள்.
கழக உறுப்பினராக